ஆளுநர் RN ரவி தலைமையிலான மாநாட்டில் எத்தனை துணைவேந்தர்கள் பங்கேற்பு?
உதகையில் தமிழக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஆறுமுகம் பங்கேற்கவில்லை என தகவல். மேலும் 9 துணைவேந்தர்கள் பங்கேற்றிருப்பதாக தகவல்
Next Story
