Kerala | Election | ``SIR-ல் எனது பெயரே இல்லை’’ - தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு விளக்கம்..
கேரளாவில், வரைவு வாக்காளர் பட்டியலில், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயர் இடம் பெறாதது குறித்து, அவரே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் பெயரே இடம் பெறாதது விவாதமானது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் அவரே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Next Story
