பெற்ற மகனை இப்படியா அடிப்பார்கள்? - கொடூர தந்தையின் வெறிச்செயல்

x

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் ஸ்கிப்பிங் கயிறால் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கேட்போம்.....


Next Story

மேலும் செய்திகள்