`வொண்டர் வுமன்'-ஆன இல்லத்தரசிகள்... வியக்க வைத்த திட்டம்-கவுரவித்த கலெக்டர்
காரைக்காலில் இல்லத்தரசிகள் இருவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து ஆட்டோவும் வழங்கப்பட்டது. திருப்பட்டினத்தைச் சேர்ந்த மணிமேகலை மற்றும் திருநள்ளாரை சேர்ந்த
பானுப்பிரியா ஆகிய இருவருக்கும் பயிற்சி அளித்து, மகளிர் சுய உதவி குழு மூலம் இ-ஆட்டோ வட்டியில்லா கடனுதவியில் வழங்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் ஆட்டோவில் பயணம் செய்தார்.
Next Story
