வாரணாசியில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் கடைகள் இடித்து அகற்றம். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தால்மண்டி எனும் பகுதியில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக நாளாக நடைபெற்று வருகிறது.