அசந்த நகைக்கடை ஓனர்.. நொடியில் 2 பெண்கள் செய்த செயல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்
அசந்த நகைக்கடை ஓனர்.. நொடியில் 2 பெண்கள் செய்த செயல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்
ஓசூர் அருகே, நகைக்கடையில் நூதன முறையில் திருட்டு
ஒரிஜினல் நகைகளை எடுத்து கொண்டு எடை குறைவான நகைகளை வைத்து மோசடி
கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் நகைகளை மாற்றி வைத்து மோசடி
சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை
2 பெண்கள் உட்பட 3 பேரை தேடி வரும் போலீசார்
Next Story