Theft | ஹாஸ்பிடலில் பணம், நகை பையை தூக்கி சென்ற திருடன்.. சிசிவிடியில் திருடனை பார்த்து அதிர்ச்சி

ஹாஸ்பிடலில் பணம், நகை பையை தூக்கி சென்ற திருடன்.. சிசிவிடியில் திருடனை பார்த்து அதிர்ச்சி

ஹாஸ்பிடலில் பணம், நகை பையை தூக்கி சென்ற திருடன்.. சிசிவிடியில் திருடனை பார்த்து அதிர்ச்சி

#hospital #cctv #theft #madhyapradesh #cctv #thanthitv

மருத்துவமனையில் நகை, பணம் இருந்த பையை தூக்கிச் சென்ற தெருநாய் மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்ஸர் மாவட்ட அரசு மருத்துவமனையில், ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் இருந்த பையை தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com