நாட்டையே அதிரவிட்ட பயங்கரம் - பட்டப்பகலில் துப்பாக்கியுடன் நுழைந்து `வேட்டை’

x

பிரபல ந‌கைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பிரபல நகைக்கடைக்குள் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தாநகர் பகுயில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்குள், மாஸ்க் அணிந்துகொண்டு அடுத்தடுத்து புகுந்த 5 பேர், திடீரென துப்பாக்கியை காட்டி, ஊழியர்களை மிரட்டினர். திடீரென துப்பாக்கியால் சுட்டு, கையில் கிடைத்த தங்கம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்