பெங்களூரு கோர சம்பவம்.. RCB மீது கடும் நடவடிக்கை? - அறிக்கையில் வெளியான முழு உண்மை

x

பெங்களூரு கோர சம்பவம் - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பெங்களூரு ஆர்.சி.பி வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்

விசாரணை அறிக்கையை கர்நாடக முதல்வரிடம் சமர்ப்பித்தார் நீதி விசாரணைக்குழு தலைவர் மைக்கேல் டி குன்ஹா

கர்நாடக கிரிக்கெட் வாரியம், ஆர்.சி.பி, டி.என்.ஏ நிர்வாகத்தின் கவன குறைவே விபத்திற்கு காரணம் என அறிக்கையில் தகவல்

“எழுத்துப்பூர்வமான அனுமதி பெறாமலேயே நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அழைத்துள்ளனர்“

“நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவில்லை“

“நிகழ்ச்சி வளாகத்திற்கு வெளியே போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை“


Next Story

மேலும் செய்திகள்