பயத்தை ஏற்படுத்தும் பயங்கர விபத்து.. கார் பேருந்து கொடூர மோதல்..

x

கார், பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் படுகாயம்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே காரும், பேருந்து நேருக்கு மோதி கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்