Assam | கன்டெய்னர் லாரி மினி பஸ் மோதி கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் பரிதாப ப*லி
அசாம் மாநிலம் கசிரங்கா அருகே மினி பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி