நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுப்பி வைத்தார்.
நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
Published on

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுப்பி வைத்தார். இந்த கருணை மனு குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com