கொஞ்சம் இருங்க பாய் - ரோட்டில் படுத்து ரெஸ்ட் எடுத்த சிறுத்தை
கொஞ்சம் இருங்க பாய் - சாலையில் ரெஸ்ட் எடுத்த சிறுத்தை
வயநாடு அருகே வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில், சிறுத்தை ஒன்று நகராமல் அமர்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்..
கேரள மாநிலம் வயநாட்டில் முத்தங்கா புலிகள் சரணாலயம் அருகே சிறுத்தை ஒன்று சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு நீண்ட நேரமாக நகராமல் இருந்தது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் சிறுத்தையை இடையூறு செய்யாத வகையில் நகர்ந்து சென்றனர். பின்னர் வாகனங்களை நோட்டமிட்ட சிறுத்தை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது.
Next Story
