Hogenakkal || Kaveri River || ஒகேனக்கலுக்கு ஆக்ரோஷத்துடன் சீறி வரும் காவிரி - பறந்த எச்சரிக்கை

x

ஒகேனக்கல் - நீர்வரத்து 57,000 கன‌ அடியாக உயர்வு/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு - நீர்வரத்து 57,000 கன‌அடியாக உயர்வு/ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 50,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 57,000 கன‌அடியாக அதிகரிப்பு/கர்நாடகா அணைகளில் இருந்து 76,000 கன‌ அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு நீர்வரத்து உயர வாய்ப்பு/நீர்வரத்து உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு///


Next Story

மேலும் செய்திகள்