Hindu Raksha Dal | ``இந்துக்கள் 3 குழந்தைகள் பெற்றால்..’’ - இந்து அமைப்பு அறிவிப்பு
இந்து சமூகத்தினர் 3 மற்றும் 4வது குழந்தை பெற்றால் பரிசு என ஹிந்து ரக்ஷா தள் அறிவிப்பு
இந்து சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி செளத்ரி தெரிவித்துள்ளார், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பேசிய அவர், இந்து குடும்பங்கள் நான்காவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 21 ஆயிரம் ரூபாயும், ஐந்தாவது குழந்தை பெற்றுக் கொண்டால் 31 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்றார்.
