உ.பி.யில் ஆயுதங்களை விநியோகம் செய்த ஹிந்து அமைப்பால் பரபரப்பு
உ.பி.யில் ஆயுதங்களை விநியோகம் செய்த ஹிந்து அமைப்பால் பரபரப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாலிமார் கார்டன் பகுதியில் உள்ள ஹிந்துக்களுக்கு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை விநியோகம் செய்த ஹிந்து அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி ஆயுதங்கள் வழங்கப்படுவதாக வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.
Next Story
