இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்...

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருவதை பதிவு செய்கிறது
இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்...
Published on

* கடந்த 1972-ம் ஆண்டு முதல் இந்த முஸ்லீம் குடும்பம், இந்த நாடகத்தை நடத்தி வருகிறது. ஷபீர் கானின் இரண்டு மகன்கள் மற்றும் பேரன்கள் வரை இந்த நாடகத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். ஷபீருக்கு, 13 வயது இருக்கும்போதே ராமலீலா நாடகத்தில் நடிக்கத் தொடங்கிவிட்ட்டார்.

( இந்து, முஸ்லிம் என அனைவரும் இணைந்து தான் இந்த நாடகத்தில் நடிக்கின்றனர். இந்து, முஸ்லிம் என யாரையும் தனியாக, கடவுள் பிரிக்கவில்லை நாம் அனைவரும் ஒன்றே என்று, ஷபீர் கான் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com