சர்வதேச கலாச்சார அணிவகுப்பு நிகழ்ச்சி
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில், சர்வதேச கலாச்சார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகா சிவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். கலைநிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
Next Story
