Himachal Pradesh | நொடியில் நடந்த பறந்த பைக்.. ரீல்ஸ் மோகத்தால் பலியான இளைஞர்..!

இமாச்சல பிரதேசத்தின் மண்டி பகுதியில் ரீல்ஸ் பதிவு செய்வதற்காக, பி டெக் பயின்ற மாணவர் அனிகேத், மண்டி பைபாஸ் டணல் பகுதியில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட போது தடுப்பில் மோதி உயிரிழந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com