CJP | Cockroach | தலைநகரில் உச்சகட்ட பதற்றம்.. நிலைமை என்ன..? களத்தில் இருந்து தந்தி டிவி

தலைநகரில் உச்சகட்ட பதற்றம்.. நிலைமை என்ன..? களத்தில் இருந்து தந்தி டிவி

CJP | Cockroach | தலைநகரில் உச்சகட்ட பதற்றம்.. நிலைமை என்ன..? களத்தில் இருந்து தந்தி டிவி

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதை ஏற்க மறுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராடுவது குறித்து களத்திலிருந்து விவரிக்கிறார் எமது செய்தியாளர் பாரதிராஜா...

X

Thanthi TV
www.thanthitv.com