டெல்லிக்கு High அலெர்ட்

x

ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்படுவதால் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் செவ்வாய் அன்று மாலைக்குள் 206 மீட்டரை நெருங்கும் என்பதால் கரையோரங்களில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்