Accident | நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - கியாஸ் டேங்கரில் மளமளவென பற்றி எரிந்த தீ
ராஜஸ்தானில் கனரக வாகனமும் கியாஸ் டேங்கரும் மோதி விபத்துக்குள்ளானதில், கியாஸ் டேங்கர் தீக்கிரையானது. கோத்புலி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக டேங்கரில் கியாஸ் ஏதும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
