இமாச்சல பிரதேச மாநிலம் லாஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வாகனங்கள் வீடுகள் மீது பனி அதிகளவில் படர்ந்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.