மிக கனமழை எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
குஜராத் மாநிலத்தில், கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை மற்றும் வளிமண்டல மேல் காற்று சுழற்சி காரணமாக கனமழை எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
Next Story
