ஏசி ரயில் பெட்டிக்குள் வெளுத்து வாங்கிய மழை.. வைரலாகும் வீடியோ காட்சி

x

ஏசி ரயில் பெட்டிக்குள் கொட்டிய மழை நீர் - பயணிகள் அவதி

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி கிளம்பிய ரயிலில், மழைநீர் கொட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 3rd ஏ.சி.யில் பயணித்த, பயணி ஒருவர் தனதுசமூகவலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், கனமழை காரணமாக ஏசி கம்பார்ட்மென்ட் உள்ளே மழை நீர் கொட்டி வருவதாகவும், இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்