Heavyrain | Gujarat | நொறுங்கிய ஒரு பாலம்..100 கிராமங்களுக்கு பாதிப்பு -செய்வதறியாது நிற்கும் மக்கள்
நொறுங்கிய ஒரு பாலம்..100 கிராமங்களுக்கு பாதிப்பு -செய்வதறியாது நிற்கும் மக்கள்
Heavyrain | Gujarat | நொறுங்கிய ஒரு பாலம்..100 கிராமங்களுக்கு பாதிப்பு -செய்வதறியாது நிற்கும் மக்கள் #gujarat #bridge #heavyrain #thanthitv குஜராத் மாநிலம், ராஜ்கோட் சுற்றுவட்டாரத்தில் கொட்டிய கனமழையால் சவேலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் சேதமடைந்தது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
