காவுவாங்கிய கனமழை... 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி - அதிரும் தலைநகர்
கனமழையால் இடிந்து விழுந்த வீடு - 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி/கனமழையால் ஹரி நகரில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விபத்து/குப்பை வியாபாரிகள் தங்கியிருந்த குடிசைச் சுவர் விழுந்து விபத்து/இடிபாடுகளில் சிக்கிய 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சோகம்/முன்னெச்சரிக்கையாக குடிசைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள்
Next Story
