நேருக்கு நேர் மோதிய பேருந்து - ஆட்டோ.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஏட்டுமனூரில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதியும் அதேபோல் அரசு பேருந்தின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
