US India Trade Deal | அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த Talk-ஐ நிறுத்தியதா இந்தியா?

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த Talk-ஐ நிறுத்தியதா இந்தியா?

#usindiarelations #usindiatradedeal அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு நிறுத்தம் என்ற தகவலை மறுத்த மத்திய அரசு அமெரிக்கா உடனான வர்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தியதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.. இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com