Haryana | மூதாட்டியை கொடூரமாக கடித்து குதறிய குரங்குகள்.. பரபரப்பை கிளப்பிய அதிர்ச்சி வீடியோ..
மூதாட்டியை கடித்து குதறிய குரங்குகள் - அதிர்ச்சி காட்சி
ஹரியானா மாநிலம், பகதூர்கரில் மூதாட்டி ஒருவர் குரங்குகளால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் 6 முதல் 7 குரங்குகள் தனியாக அமர்ந்திருந்த மூதாட்டியை கடித்து, முடியைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
