2 வயது சிறுமியின் புதிய சாதனை - இந்திய மாநிலங்களை ஒரு நிமிடத்தில் சொல்லி அசத்தல்

"காயத்ரி, மஹா மிருஞ்சி" போன்ற கடினமான மந்திரங்களை கூறுவது.
2 வயது சிறுமியின் புதிய சாதனை - இந்திய மாநிலங்களை ஒரு நிமிடத்தில் சொல்லி அசத்தல்
Published on

ஹரியானாவை சேர்ந்த 2 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 29 இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் கூறி புதிய சாதனை படைத்துள்ளார்.பஞ்குலா நகரை சேர்ந்த அமயரா குலதி என்ற இந்த சிறுமிக்கு அகமதாபாத்தை சேர்ந்த அமைப்பு இந்த சாதனைக்காக விருது மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. தனது 7 மாத முதல் தாய் ஊர்வசியால் பல்வேறு நகரங்களை கற்றுகொள்ள ஆரம்பித்த இந்த சிறுமி, இன்று பொம்மைகளுடன் விளையாடி கொண்டே "காயத்ரி, மஹா மிருஞ்சி" போன்ற கடினமான மந்திரங்களை கூறுவது. காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com