Haryana | Fog | ஒளியை விரட்டிய அடர் பனிமூட்டம் - கண்மண் தெரியாமல் மோதிக்கொண்ட 3 கார்கள்..பகீர் காட்சி..
அரியானா மாநிலம் பஹதுர்கரில் அடர் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகின.. 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து நிகழ்ந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்... உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
