

ஹரியானா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், வீட்டு உபயோகப் பொருள் வைப்பகம் முற்றிலும் எரிந்து நாசமானது. கொழுந்துவிட்டு எரிந்த தீ, மளமளவென எங்கும் பரவியது. இதனால், அந்தப் பகுதியில் ஜூவாலையின் தாக்கம் தாக்க கதகதப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.