ஹரியானாவின் ஜிந்த் என்ற பகுதியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு இடையே, விவசாய சங்கங்களின் தலைவர்கள் நின்றிருந்த மேடை சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.