harassment || காதலியை நண்பர்களுக்கு இரையாக்கிய கொடூரன் - தட்டி தூக்கிய போலீசார்

x

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தனது காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

மாகடி பட்டணம் பகுதியை சேர்ந்த நபர், தனது காதலியுடன் அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை வைத்து மிரட்டி, தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விகாஷ், பிரஷாந்த், சேத்தன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்