'ஹல்தி சடங்கு' - தனது அணியினருடன் நடனமாடி மகிழ்ந்த ஸ்மிருதி மந்தனா
வரும் நவம்பர் 23ஆம் தேதி தனது காதலரும் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பலாஷ் முச்சலை கரம் பிடிக்க இருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, தனது haldi விழாவில் இந்திய வீராங்கனைகளுடன் இணைந்து கலகலப்பாக நடனமாடி மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு அவரது காதலன் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகிய நிலையில், திருமணத்தில் இணைய இருக்கும் இந்த ஜோடிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
