வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சுவரில் திராவிட கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்கள் என்னென்ன ? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.