Guruvayur | Marriage | ஒரே நாளில் 426 திருமணங்கள்.. பலத்த பாதுகாப்பில் பிரபல கோயில்

Guruvayur | Marriage | ஒரே நாளில் 426 திருமணங்கள்.. பலத்த பாதுகாப்பில் பிரபல கோயில்

ஒரே நாளில் 426 திருமணங்கள்.. பலத்த பாதுகாப்பில் பிரபல கோயில்

குருவாயூரில் ஒரே நாளில் 426 திருமணங்கள் - பலத்த பாதுகாப்பு கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஆவணி முகூர்த்தத்தையொட்டி, நாளை மறுநாள் ஒரே நாளில் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com