டெல்லி குருத்வாராவில் சப்பாத்தி தயாரித்த அமெரிக்க தூதர்

டெல்லியில் உள்ள உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலமான குருத்வாராவுக்கு சென்ற அவர் வழிபாடு நடத்தி, பின் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் சிறிது நேரம் ஈடுபட்டார்.
டெல்லி குருத்வாராவில் சப்பாத்தி தயாரித்த அமெரிக்க தூதர்
Published on

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலமான குருத்வாராவுக்கு சென்ற அவர் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் சிறிது நேரம் ஈடுபட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com