குரு பூர்ணிமா - கங்கை, சரயு நதியில் புனித நீராடிய திரளான பக்தர்கள்

x

குரு பூர்ணிமாவையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியில், திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்