உலக சாதனைக்காக புதிய முயற்சி - கையில் வாள் ஏந்தி நடனம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் உலக சாதனை முயற்சியாக வாள்நடனம் நிகழ்ந்தது.
உலக சாதனைக்காக புதிய முயற்சி - கையில் வாள் ஏந்தி நடனம்
Published on

குஜராத் மாநிலம் ராஜ்கோட், உலக சாதனை முயற்சியாக, வாள்நடனம் நிகழ்ந்தது. ஒரே இடத்தில் பாரம்ரியமான உடையில் திரண்ட ஏராளமான ஆண்கள், பெண்கள் 9 நிமிடம் 49 மணித்துளிகள் நிற்காமல் வாள் நடனமாடி அசத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com