#gujrat | #flood |#thanthitv Gujarat Flood | கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு.. இடுப்பளவு நீரில் சிக்கிக்கொண்ட மக்கள் குஜராத் வெள்ளப்பெருக்கு செய்தி: கனமழையால் திடீர் வெள்ளம் உருவாகி, இடுப்பளவு நீரில் சிக்கிய மக்களை மீட்க அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.