Gujarat | EV Scooter |முன்பே எமகண்ட symptoms காட்டிய EV விபரீதம் அறிந்து ஓனர் செய்த பகீர் செயல்

x

குஜராத் மாநிலம், பாலன்பூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் அதிருப்தி அடைந்த உரிமையாளர், ஷோரூம் வாசலில் நின்று ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தார். தான் வாங்கிய ஸ்கூட்டரை இயக்கிக் கொண்டிருக்கும்போது அதன் ஹேண்டில் பார் மற்றும் டயர் கழன்று விழுந்தாகவும் இதனால் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஷோரூம் ஆபரேட்டரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்