துறவறம் மேற்கொள்ள உள்ள 17 வயது சிறுமி : சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி காரில் ஊர்வலம்

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த STUTI SHAH என்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி துறவறம் மேற்கொள்ள உள்ளார்.
துறவறம் மேற்கொள்ள உள்ள 17 வயது சிறுமி : சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி காரில் ஊர்வலம்
Published on

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த STUTI SHAH என்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி துறவறம் மேற்கொள்ள உள்ளார். நடனத்தின் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறுமி, பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியவர். சச்சினின் சிகப்பு நிற ஃபெராரி காரில் வலம் வர வேண்டும் என்பது சிறுமியின் நீண்ட நாள் ஆசை. அந்த காரை, தற்போது இன்னொருவர் சச்சினிடம் இருந்து வாங்கி வைத்திருப்பதை அறிந்த STUTI SHAHவின் தந்தை, மகளின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com