GST Revision | ஜி.எஸ்.டி வரி குறைப்பு - மக்களின் முதல் சாய்ஸ் என்ன?
ஜி.எஸ்.டி வரி குறைப்பு - மக்களின் முதல் சாய்ஸ் என்ன?
ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது... இந்நிலையில் முதலில் மக்கள் எந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் தேர்வு ஆன்லைனா? அல்லது கடைகளா? என்பது குறித்த எமது செய்தியாளர்கள், மக்களுடன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்….
Next Story
