Tirupati | ISRO | GSLV | விண்ணில் பாய காத்திருக்கும் GSLV.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தரிசனம்
விண்ணில் பாய காத்திருக்கும் GSLV.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தரிசனம்
Tirupati | ISRO | GSLV | விண்ணில் பாய காத்திருக்கும் GSLV.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 4-ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. 17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு 05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், இஸ்ரோ தனியார்மயமாக்கப்படவில்லை என்றும், செயற்கைக்கோள்களின் தேவை அதிகரித்துள்ளதால் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் கூறினார்.
