Kerala Munnar Heavy Traiffic | திணறிய மூணாறு

x

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக, கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலைகளில் வாகனங்கள் ஆமைவேகத்தில் ஊர்ந்து சென்றன.


Next Story

மேலும் செய்திகள்