3 நாளில் 200 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - மூடப்பட்ட பள்ளிகள்.. பீதியில் ஓடும் மக்கள்
கிரீஸின் (Santorini) சாண்டோரினி என்ற எரிமலை தீவிற்கு அருகேயுள்ள ஏஜியன் (Aegean) கடலுக்கு அடியே கடந்த மூன்று நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மேலும் நில அதிர்வு காரணமாக தீவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
Next Story