ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் பட்டதாரி - பொதுச் சேவைக்காக வேலையைவிட்ட இளைஞர்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பட்டதாரி வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார்.
ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் பட்டதாரி - பொதுச் சேவைக்காக வேலையைவிட்ட இளைஞர்
Published on

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி காஜா முகைதீன் வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். இந்த பொதுசேவை, தமது மனதிற்கு முழு திருப்தி அளிப்பதாகவும், வாழ்வின் உன்னதத்தை புரிந்து கொண்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com