இந்திய ரயில்வே தேர்வுகளில் இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றுள்ளதாகவும், சுமார் 70,000 புதிய காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது